Category: news+events
சுகமஞ்சரி – உங்கள் திறமையை உலகறிய செய்யுங்கள்!
எமது சஞ்சிகையின் அடுத்த வெளியீட்டுக்கான கட்டுரைகள் மற்றும் பல அறிவுபூர்வமான பல அறிவுபூர்வமான படைப்புகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். பங்குபற்றுவோர் இலங்கையிலும், இலங்கைக்கு வெளியிலும், புகலிட நாடுகளிலும் வாழும் , அனைத்துப் படைப்பாளிகளையும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் அழைக்கிறோம்! மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள், மருத்துவத்துறை சான்றோர், தேர்வுபெறும் தொகுப்புகளும் வெளியீடு செய்யப்படும். உங்களுக்கு தெரிந்த எழுத்தாளர்களுக்கு , இந்த அறிவித்தலையும் தகவல்களையும் தெரியப்படுத்துங்கள்! கட்டுரைகள் A4 அளவில் தட்டச்சிடப்பட்டு 21.04.2025க்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டியது…
Read More“சுகம்” ஆரோக்கியமான உணவுகள் செயற்றிட்டம்
✔️எமது”AHEAD”-“முன்னோக்கு” நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும் ஆர்வமுள்ள /சமையல் கலையில்👩🍳👨🍳 சுயதொழில் முயற்சியாளர்களுக்கான ஒரு தொழில் வாய்ப்பு!!!💼 ✔️கீழ் உள்ள Google form மூலம் விண்ணப்பிக்கலாம் https://forms.gle/pXumLiTGQ6edKfck6 அல்லது நேரடியாக விண்ணப்பபடிவத்தை பெற்று விண்ணப்பிக்க முடியும். ✔️அனுமதிகள்🏷 வரையறைக்கு உட்பட்டவை, பதிவுகளுக்கு விரையுங்கள்!! 📍இல,46 வைமன் வீதி, நல்லூர்,யாழ்ப்பாணம் . 📞0212217892/0774128633 📧aheadtrust2012@gmail.com
Read MoreJUNIOR SUMMER CAMP ANNOUNCEMENT!
We are so excited to announce that Summer camp on Leadership Development & Entrepreneurial Stimulation for boys & Girls between 11- 15 years old. Date : 10th & 11th June 2023. Registration Register now https://forms.gle/5pokvGzfSDyT7cBq6 Registrations are limited and on first come , first served basis. For More information AHEAD Junior Research Innovation Forum –…
Read More







